Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் நடுவானில் நடந்த மோதல்

புரட்டாதி 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

லண்டனிலிருந்து பங்களாதேஷிற்கு சென்ற ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ (Biman Bangladesh Airlines) விமானத்தில், இரு ஆண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மோதலாக மாறியுள்ளது இச்சம்பவம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட சக பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானப் பணியாளர்களும் மற்ற பயணிகளும் உடனடியாகத் தலையிட்டு அந்த இருவரையும் விளக்கிவிட்டுள்ளனர். மேலும் குறித்த இரு பயணிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

26 வயது கர்ப்பிணி பெண்ணொருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பரிசுப்பொதியில் வந்த போதைப்பொருள் – 10 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்பு

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணிக்கு செல்லும் நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சகோதரர் தாக்கியதில் 42 வயதுடைய நபர் உயிரிழப்பு!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube