Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாஞ்சேனை கொலை சம்பவம் – மூவர் கைது

புரட்டாதி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்களுக்கு அமைய கிராண்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனைகளின்போதே இந்த 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாணய அச்சிடுதல் 2.1 டிரில்லியனைத் தாண்டியுள்ளது – மனித உரிமைகள் மையம்!

வைகாசி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

2.325 கிலோ ஹெரோயினுடன் 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – இழப்பீட்டு தொகை இதுவரை கிடைக்கவில்லை – வைத்தியர் சமல் சஞ்சீவ

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube