Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூண்டுலோயா – நுவரெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிவு

புரட்டாதி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மத்திய மாகாணத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக பூண்டுலோயா – நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் இன்று (20) மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் பூண்டுலோயாவில் இருந்து டன்சினன் வழியான நுவரெலியா செல்லும் பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகன சேவைகள் தடைப்பட்டுள்ளன.

மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் அசௌகரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

மின்னல் தாக்கியதில் 23 வயது பெண் ஒருவர் பலி!

சித்திரை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன்! விசாரணையில் வெளியான காரணம்

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெளிவான நடைமுறை வழிகாட்டி அவசியம் – EASL

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திலீபனுக்கு உருவச்சிலை அமைப்பது முற்றிலும் தவறான செயல் – சானக மாதுகொட

புரட்டாதி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube