Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்

#விமல்வீரவன்ச #WimalWeerawansa #நீதிமன்றம் #Court #பிடியாணை #SriLanka #இலங்கைவார்த்தைகள் #சட்டம் #நீதிமன்றசெய்தி #இலங்கைசெய்திகள் #BreakingNews #SriLankaNews

புரட்டாதி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கைது செய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பிரதிவாதியான விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரரின் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவரால் குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய, அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைத் திரும்பப் பெறுமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை நாளை (22) சீராய்வு மனுவொன்றின் (Motion) ஊடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம அறிவித்தார்.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பி​ல் விமல் வீரவன்ச சந்தேநபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வழக்கே இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா தாக்கினால் செங்கடல் மூடப்படும் – ஈரான்

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மற்றும் சப்ரகமுவ பாடசாலை மாணவர்களுக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கிவைப்பு!

ஆனி 19, 2026
இலங்கைவானிலை

மகாவலி ஆற்றுப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான ‘ஐஸ்’ பறிமுதல்

புரட்டாதி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube