Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நியமனம்

புரட்டாதி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், நியமிக்கப்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் ரொஹாந்த அபேசூரிய, எதிர்வரும் 24ஆம் திகதி வரை வெளிநாடு செல்லவுள்ளதால், குறித்த பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாயாதுன்ன கொறயா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

புரட்டாதி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 235 ஆக உயர்வு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

புரட்டாதி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயதுடைய இளைஞர் கைது

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube