Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்

#ஊழல்எதிர்ப்புசட்டமூலம் #திருத்தச்சட்டமூலம் #அரசியலமைப்பு #நீதிமன்றதீர்ப்பு #இலங்கைசெய்திகள் #SriLankaNews #AntiCorruption #Constitution #LegalNews #BreakingNews #LatestNews

புரட்டாதி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தையும் சபாநாயகர் இன்று பாராளுமன்றுக்கு அறியப்படுத்தினார்.

அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அதற்கமைய, ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் 17 ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றின் இந்த தீர்மானத்தை சபாநாயகர் இவ்வாறு பாராளுமன்றுக்கு அறிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணிலின் தீர்மானத்தையாவது நடைமுறை படுத்துங்கள் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

ஆனி 18, 2026
இலங்கை

குடும்ப சுமையால் ஓமான் சென்ற வவுனியா பெண் மரணம்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube