நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.டீ. திஸாநாயக்கவெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
