Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!

#பொலிஸாரின்அறிவிப்பு #பொலிஸார் #பொதுமக்கள் #முக்கியஅறிவிப்பு #இலங்கை #PoliceNotice #PoliceAlert #PublicNotice #SriLankaPolice #SriLankaNews #BreakingNews #ImportantNotice

புரட்டாதி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பொதுமக்களுக்குத் தகவல்களை மிகத் திறமையாக வழங்குவதற்கும் பொலிஸ் அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் தொடர்பான விசாரணைகளை எளிதாக்குவதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

செப்டம்பர் 23 2026 முதல், பொலிஸ் அனுமதிப் பத்திர பிரிவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவர்களை அனுப்ப  விசேட  தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை வட்ஸ்அப் மூலம் அனுப்புவதற்கும், பொலிஸ் அனுமதிச் பத்திர பிரிவுடன் தகவல்பளைப் பரிமாறிக்கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.

விசேட  தொலைபேசி எண் – 071-8595950 (இந்த எண் வட்ஸ்அப் தகவல்களுக்கு மட்டுமேயானது)

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் 89,639 டெங்கு நோயாளர்கள் பதிவு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கருவுற்றிருந்த எருமை ஒன்றைச் சுட்டுக் கொன்ற நால்வருக்கு விளக்கமறியல்

ஆவணி 6, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

முதல்நாள் ஆட்டத்தில் தடுமாறிய இங்கிலாந்து அணி

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube