Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

மதுராந்தகம் இடைத்தேர்தல் – த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் பிரசாரம்

#மதுராந்தகம் #இடைத்தேர்தல் #தவெக #விஜய் #தவெகவேட்பாளர் #மரகதம்குமரவேல் #தேர்தல்பிரசாரம் #தமிழகஅரசியல் #Madurantakam #ByElection #TVK #Vijay #ElectionCampaign #TamilNaduPolitic

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (25) பிற்பகல் 3 மணிக்கு ஆத்தூர் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் வீதி வழியாக பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், ஈசூர்-பூதூர், மதுராந்தகம் வழியாக ஆத்தூர் சுங்கச்சாவடியை வந்தடைந்து, அங்குள்ள பிரசாரக் கூட்டத்தில் விஜய் உரையாற்றவுள்ளார்.

பொலிஸின் அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அமைய பிரசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என த.வெ.க. பொதுச் செயலர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பூசா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் 5 விடைத்தாள் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனமழை காரணமாக இடிந்து விழுந்த கட்டடங்கள்

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி இலக்கத்தகடுகள் கொண்ட அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube