Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிங் கங்கை வான்பாய்தல் – மாபலகம பகுதியில் கடற்படையினர் நிவாரணம்

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிங் கங்கையின் வான்பாய்தல் காரணமாக காலி மாவட்டத்தின் மாபலகம பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, இன்று (25) மாபலகம பகுதிக்கு அனுப்பப்பட்ட கடற்படை இடர் நிவாரணக் குழுவினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு தேவையான உதவிகளை வழங்கினர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென் மாகாணத்தின் தவலம, ஹினிதும, மாபலகம, தொடங்கொட, உடுகம, நாகொட மற்றும் ஹபரகொட ஆகிய பகுதிகளில் ஏழு கடற்படை இடர் நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கிங் கங்கையின் வான்பாய்தல் காரணமாக ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளையும் கடற்படையினர் வழங்கி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நியூயோர்க்கின் கோனி தீவில் துப்பாக்கிச் சூடு – 4சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு

ஆவணி 31, 2026
இந்தியாஇலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தெனியாய வைத்தியசாலைக்கு இந்தியா மருத்துவ உதவி!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube