Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு மாகாண மாணவர்களின் திறமைகளின் கண்காட்சி

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களின் புதுமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப விழாவாக கருதப்பட்ட கண்காட்சி ‘NU InnoVista 2026’ எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் நொதோர்ன் பல்கலைக்கழகத்தில் இன்று (25) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

மூன்று பிரிவுகளை உள்ளடக்கி நடைபெற்ற போட்டிகள் மற்றும் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சியின் மூலம், மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதுடன், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் ஒரு சிறந்த களமாகவும், நாளைய உலகை ஆளப்போகும் எதிர்காலப் பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் ஒரு உன்னதமான தளமாகவும் இது அமையும் நம்பிக்கையுடன் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டிடம் கையளிப்பு!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உடராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் 40 அடி பள்ளத்தில் வீழ்ந்த மாணவன்!

வைகாசி 21, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

புரட்டாதி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube