Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் அடையாளந் தெரியாத சடலங்களினால் பரபரப்பு

batticalo|update|quicktamilnews

வைகாசி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இன்று வியாழக்கிழமை மாலை இரண்டு ஆண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் சின்ன உப்போடை வாவிப்பகுதியில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் கரை ஒதுங்கிக் கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

மீட்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தநிலையில், சடலங்களை நீதவான் முன்னிலையில் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொணடனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்மாந்துறைச் சந்தியில் விபத்து-ஒருவர் பலி

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலிப் பணத்தாள்களுடன் 53 வயது நபர் கைது!

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஆவணி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 60 பேர் உயிரிழப்பு

புரட்டாதி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube