Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் 124 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி

ஐப்பசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணிக்காக இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 80 ஓட்டங்களை விளாசினார். வைபவ் சூர்யவன்ஷி 38 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 9.5 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 124 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்து, ஆசிய விளையாட்டு விழா ஆடவர் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

நவாலி தேவாலய படுகொலை: 31 ஆண்டு நினைவேந்தல்!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேனா வடிவிலான கைத்துப்பாக்கியுடன் ஓவியர் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலவாக்கலை அஞ்சல் அலுவலக சேவை தாமதம்; மக்கள் அதிருப்தி!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதயாத்திரை நாயை தாக்கியவர் கைது!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube