Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரினை வழியாக பயணித்த மசகு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

ஐப்பசி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

ஓமான் கடற்பரப்பிற்கு அருகே, 2.5 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற பிரமாண்ட கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பல் தீப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமான் கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியே, அனுமதிக்கப்படாத பாதையில் இந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

ஆனி 26, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

24 மணி நேர நீர்தடை அறிவிப்பு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக இந்திய வீட்டுத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்க உத்தரவு!

ஆனி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய எரிபொருள் இலக்குகளை தாக்க வேண்டாம்

புரட்டாதி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube