Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொல்லத்த பொது மயானத்தில் பதுக்கி வைக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்பு

அக்டோபர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கொண்ட ரஞ்சி’ என்றழைக்கப்படும் ரஞ்சித் குமார என்ற சந்தேகநபரிடம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், தானியங்கி கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

‘மினுவாங்கொட டொக்கா’ என்பவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த துப்பாக்கி, கணேமுல்ல, பொல்லத்த பொது மயானத்தில் உள்ள புதை குழியோன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபரினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியை ‘ரத்கம விதுர’ என்பவரே தமக்கு வழங்கியதாக ‘கொண்ட ரஞ்சி’ வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

பல பகுதிகளில் மழை தொடரும்!

ஆகஸ்ட் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

ஜூன் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

மே 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடசாலையில் மாணவி வன்புனர்வு; சம்பவத்தை மூடி மறைத்த அதிபர், உப அதிபர்

ஜூன் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube