Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்லும் ரணில் விக்ரமசிங்க

ஐப்பசி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இரவு மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (06) நள்ளிரவு 1.45 க்கு சிங்கப்பூர் நோக்கிப் புறப்படும் விமானத்தில் அவர் நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணம் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கான தனிப்பட்ட பயணம் என அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சொத்துக்கள் பல முற்றுகை

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறிய குழந்தைகள் கைபேசி பயன்படுத்தினால் கண் பார்வை, பேச்சுத் திறன் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பரிசுப்பொதியில் வந்த போதைப்பொருள் – 10 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்பு

ஆவணி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube