Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, 11 மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்க நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற 23 வயதான சரித் திலீஷான் என்ற மாணவர் 2023ஆம் ஆண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னணியிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் துன்புறுத்தல், உடல் மற்றும் உள ரீதியான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று விதிமீறல்களில் ஈடுபட்டதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்களின் பல்கலைக்கழகப் பதிவு நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதிகளுக்குள் அனுமதியின்றி நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முன்னதாக 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்!

ஆகஸ்ட் 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்!

ஆகஸ்ட் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உடவளவை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று 13 மணிநேர நீர்வெட்டு!

ஜூன் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

மே 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube