Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா. அமைதிப்பணிக்காக ஹைட்டிக்கு செல்லும் 185 இலங்கை பொலிஸ் அதிகாரிகள்

அக்டோபர் 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

ஐக்கிய நாடுகளின் அமைதிப்பணியில் ஈடுபடுவதற்காக 185 இலங்கை பொலிஸ் அதிகாரிகள் ஹைட்டிக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இந்த குழு மூன்று கட்டங்களாக ஹைட்டிக்கு செல்லவுள்ளது. முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் இந்த மாதத்திலும், மூன்றாவது குழு நவம்பர் மாதத்திலும் புறப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொத்த குழுவில் 174 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும், 11 ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றனர். இதில் பொலிஸ் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த இரண்டு வைத்தியர்களும் உள்ளடங்குகின்றனர்.

பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகளும், பெண் பொலிஸ் அதிகாரிகளும் இந்த அமைதிப்படை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

மகாவலி ஆற்றுப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆகஸ்ட் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல்

செப்டம்பர் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நியூசிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய இலங்கையருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

ஜூலை 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

ஜூலை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube