Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரரின் ஆடை விவகாரம் – இன்று முப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

அக்டோபர் 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் இஸ்லாமிய மதம் தொடர்பான தவறான கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், முப்பீட மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பொன்று இன்று (08) பிற்பகல் 1:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விதம் குறித்து மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கடலில் சிக்கிய மூன்று கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஜூன் 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

Flydubai விமான நிறுவன விவகாரம் – பயங்கரவாத தாக்குதலுக்கான முயற்சியாக கருதி விசாரணை

அக்டோபர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை முதல் நானுஓயா வரையான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

ஜூன் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களை கண்டறிய விசேட பரிசோதனை

ஆகஸ்ட் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube