Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி விளம்பரங்கள் மூலம் பண மோசடி – CERT எச்சரிக்கை

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி விளம்பரங்களை நம்பி, இலட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளதாகப் பெற்றோர்களும் மாணவர்களும் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுத் தருவதாகவும், விசா, வேலை அனுமதி மற்றும் எதிர்காலத்தில் குடியுரிமை பெற்றுக்கொள்ள உதவுவதாகவும் கூறி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவதாக CERT எச்சரித்துள்ளது.

மேலும், போலியான பல்கலைக்கழக ஆவணங்கள், திருடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்தும் மோசடியாளர்கள், பதிவு மற்றும் ஆரம்பக் கல்விக் கட்டணங்களைப் பெற்ற பின்னர் தொடர்புகளைத் துண்டித்துவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு முன்பு அவற்றின் அங்கீகாரம், வழங்கப்படும் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைச் சரிபார்த்த பின்னரே பணம் செலுத்துமாறு CERT பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

26600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது!

ஜூன் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழுந்து ஏற்றிச்சென்ற லொரி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்!

மே 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக தபால் சேவைகளை வலுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆரம்ப நிகழ்வு – தமிழ்மொழியை தலைகுனிய வைத்த சம்பவம்!

ஜூன் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube