Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஜனாதிபதி ஷிரந்தி ராஜபக்‌ஷ மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முன்பிணை கோரிக்கை இன்று திங்கட்கிழழை (12) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இந்த முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த முன் பிணை மனு கடந்த 06 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இது தொடர்பில் இன்றைய (12) தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை அறிக்கையிடுமாறு நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சவூதி அரேபியாவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் – பெற்றோர் இருவரையும் இழந்த சிறுமி

அக்டோபர் 19, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் நாமல்

செப்டம்பர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விசேட சந்திப்பு

ஜூலை 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தெற்கு லெபனானில் இருந்து தங்கள் நாட்டுப் படைகள் வெளியேறாது ;இஸ்ரேல் உறுதி

ஜூன் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube