Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

போர் நிறுத்த அறிவிப்புக்கு மத்தியிலும் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல்

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பில் அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள எரிவாயு உற்பத்தி நிலையம் ஒன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு தீப்பரவல் ஏற்பட்டதுடன், முக்கிய உபகரணங்களும் சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது பணியாளர்கள் பாதுகாப்பு முகாமில் இருந்ததால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிசக்தி உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தொடர்வது, பொதுமக்களின் மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறை நிலவரம் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 – 80,000 வரை உயர்வு – சமல் சஞ்சீவ

ஜூன் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்

அக்டோபர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று பல பகுதிகளில் உயர் வெப்பநிலையும், சில பகுதிகளில் மழைவீழ்ச்சியும் பதிவாகும்!

ஏப்ரல் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றினுள் புதையல் தோன்றிய மூவர் கைது!

ஜூலை 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube