Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

இன்று முதல் நாட்டின் பல பகுதிகளுக்கு மின்வெட்டு!

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இன்று(19) முதல் நாட்டின் நான்கு வலயங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் எரிசக்தி அமைச்சிடம் தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் (National System Operator – NSO) விடுத்த கோரிக்கைக்கு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்த தகவலின்படி, முன்மொழியப்பட்டுள்ள மின்வெட்டு மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தக் காலப்பகுதியில் நான்கு வலயங்களிலும் தலா ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதே இந்தக் கோரிக்கையின் நோக்கமாகும்.

மின்வெட்டு இடம்பெறவுள்ள பகுதிகள் நேரங்கள் தொடர்பான அட்டவணை இதோ…

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

மே 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெல்லுக்கான விலையை உயர்த்துமாறு மட்டக்களப்பில் போராட்டம்!

ஜூன் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளைக்கிடையேயான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

அக்டோபர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆகஸ்ட் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube