Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விகாரமஹாதேவி பூங்காவில் சூனிய வழிபாடு!

#விகாரமஹாதேவிபூங்கா #கொழும்பு #கஸ்ஸபதேரர் #சூனியவழிபாடு #தேரர்கள்போராட்டம் #இலங்கைஅரசியல் #போராட்டம் #பரபரப்புச்செய்தி #Colombo #ViharamahadeviPark #SriLankaNews #BreakingNews #PoliticalNews #TamilNews #LatestNews #ViralNews

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் புத்தர் சிலைக்கு அருகிலுள்ள பகுதியில் தங்கியுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர், சூனிய பொம்மை வழிபாட்டில் ஈடுப ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னதாக, நடைபவனியாகச் சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தத் திரண்டிருந்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர், அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னரும் விகாரமஹாதேவி பூங்காவின் ஒரு பகுதியில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை அரச தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், இந்தக் குழுவினர் இத்தகைய வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குழுவினரின் போராட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், இந்த விவகாரத்தில் பக்கச்சார்பற்ற நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.


 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புலமைப்பரிசில் பெறுபேறு – தேசிய ரீதியிலான முதலாம் இடம் விபரம்

செப்டம்பர் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெப்ரக வாகனம் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

செப்டம்பர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது!

ஆகஸ்ட் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இதுவரை 471 மருந்தகங்களில் விசேட சோதனை!

ஆகஸ்ட் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube