Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

  லிந்துலையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

#லிந்துலை #வெள்ளப்பெருக்கு #அம்பேவெல #நுவரெலியா #கனமழை #வீடுகளுக்குள்வெள்ளம் #வெள்ளஅனர்த்தம் #இலங்கைசெய்திகள் #Lindula #Ambewela #NuwaraEliya #FloodAlert #Flooding #HeavyRain #SriLankaNews #BreakingNews #WeatherNews #TamilNews #LatestNews

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் நேற்று (20) பிற்பகல் திறக்கப்பட்டதால், லிந்துலைப் பகுதியில் பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தை நோக்கிப் பாயும் ஆக்ராஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டப் பகுதிகளில் ஆற்றுக்கு அருகிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதேவேளை, அம்பேவெல பகுதியில் பெய்த கனமழையால் அம்பேவெல ரயில் நிலையம், நுவரெலியா – அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதி மற்றும் ரயில் பாதை ஆகியனவும் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக அம்பேவெல ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

குவாத்தமாலாவில் அதிர்ச்சி: 8 மணி நேரத்திற்குப் பின்னர் சவப்பெட்டிக்குள் கண் திறந்த இளம்பெண்!

அக்டோபர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம புகையிரத பாதையில் முச்சக்கர வண்டி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஜூன் 11, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஜூலை 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இத்தாலியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 இலட்சம் பெறுமதியான 64 புறாக்கள் சுங்கத்தால் பறிமுதல்!

ஜூலை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube