Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெதுரு ஓயாவில் வெள்ள அபாய எச்சரிக்கை! வினாடிக்கு 16,500 கனஅடி நீர் திறப்பு!

#தெதுருஓயா #வெள்ளஅபாயஎச்சரிக்கை #வெள்ளப்பெருக்கு #வான்கதவுகள்திறப்பு #நீர்ப்பாசனத்திணைக்களம் #கனமழை #இலங்கைசெய்திகள் #வானிலைஎச்சரிக்கை #வெள்ளஎச்சரிக்கை #வாரியப்பொல #நிகவெரட்டிய #சிலாபம் #தமிழ்ச்செய்திகள் #SriLankaNews #FloodWarning #DeduruOya #WeatherAlert #BreakingNews

அக்டோபர் 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், வினாடிக்கு 16,500 கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இதனால் வாரியப்பொல, நிகவெரட்டிய, மஹோ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆரச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், நீர்வரத்து அதிகரித்தால் நீர் திறப்பின் அளவும் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

ட்ரம்பின் மகள் கணவரோடு இந்தியாவுக்கு விஜயம் !

மே 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

84 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்!

ஜூலை 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கழிவறைக் குழிக்குள் இருந்து 30 துப்பாக்கிகள் மற்றும் 5000 தோட்டாக்கள் மீட்பு!

ஜூன் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் 5 விடைத்தாள் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!

ஆகஸ்ட் 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube