இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், அமித் ஷா நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் பணியாற்ற வாழ்த்துவதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அமித் ஷாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
