Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஜோர்டானில் தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஜோர்டானின் கராக் ஆளுநர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செயின்ட் ஜோர்ஜ் கிரேக்க மரபுவழி தேவாலயத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்றொழில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட மோதல்

அக்டோபர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சாலேவின் குடும்பத்தினரை பின் தொடரும் மர்மநபர்!

ஜூன் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

ஜூலை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தோட்ட தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை வெளியிட்டவருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – செந்தில் தொண்டமான்

அக்டோபர் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube