Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் இணைந்தார் சமரி அத்தபத்து!

#சீன் #தமிழ்சினிமா #திரைப்படசெய்திகள் #சினிமாசெய்திகள் #SeanMovie #TamilCinema #Kollywood #EntertainmentNews

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) 2026 தொடருக்காக ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ள இங்கிலாந்து வீராங்கனை டானி வியாட்-ஹாட்ஜிற்கு (Danni Wyatt-Hodge) மாற்றீடாகச் சாமரி அத்தபத்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள 36 வயதான அத்தபத்து, இதுவரை WBBL தொடர்களில் 69 போட்டிகளில் விளையாடி 552 ஓட்டங்கள் வரை குவித்து சாதித்துள்ளார்.

WBBL 9ஆவது பருவகாலத்தில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடிய அவர், 5 அரைசதங்கள் உட்பட 552 ஓட்டங்களைக் குவித்ததுடன் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ‘தொடரின் நாயகி’ (Player of the Tournament) விருதை வென்றிருந்தார்.

சாமரி அத்தபத்து உலகின் மிகவும் ஆபத்தான அதிரடி பேட்டர்களில் ஒருவர் எனவும், அவரது தலை தலைமைத்துவம் மற்றும் அச்சமற்ற ஆட்ட நடைமுறை அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் எனவும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் உயர் செயல்திறன் தலைவர் சல்லியன் பீம்ஸ் (Salliann Beams) பாராட்டியுள்ளார்.

இதனிடையே, சமீபத்திய ஸ்பிரிங் சவாலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் விக்கெட் காப்பாளர்-பேட்டர் கேட் பெல்லேவும் (Kate Pelle) ஹரிகேன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுணதீவில் போசாக்கு மாத உணவு கண்காட்சி மற்றும் விழிப்பூட்டல் நிகழ்வு நடைபெற்றது

ஜூன் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காம ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

ஜூலை 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் பலி!

ஜூன் 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்ப்பின் முகம்

ஏப்ரல் 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube