Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

#மண்சரிவு எச்சரிக்கை #இலங்கை #வானிலை #மண்சரிவு #அனர்த்தஎச்சரிக்கை #கடும் மழை #WeatherAlert #LandslideWarning #SriLankaWeather #DisasterAlert

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (29) வியாழக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் நிலை அம்பர் எச்சரிக்கையும், காலி, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 1ஆம் நிலை மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெப்பநிலை எச்சரிக்கை

செப்டம்பர் 5, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

இலங்கை A vs இந்தியா A – தம்புள்ளையில் நடைபெறும் முதல் போட்டி

ஜூன் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலையினுள் 300 அதிரடிப்படை வீரர்கள்!

ஆகஸ்ட் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லங்கா ஐஓசி ஒக்டேன் 95 பெட்ரோல் விலையை ரூ.20ஆல் அதிகரித்தது!

அக்டோபர் 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube