Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

“முரசு” சூறாவளி இந்திய நிலப்பரப்பை அடைந்தது – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, “முரசு” சூறாவளி இந்தியாவின் நிலப்பகுதியை அடைந்துள்ளதுடன், தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (3) முற்பகல் 11.30 மணியளவில் சுழல்காற்றாகக் காணப்படும் இந்தப் புயல், நள்ளிரவு 11.30 மணியளவில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் குறிப்பிடப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதால் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் கடலுக்குச் செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அக்டோபர் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துபாய் – சார்ஜாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 8 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

மே 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரமற்ற 431 மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல்

ஆகஸ்ட் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

27,000 மில்லிலீற்றர் கசிப்புடன் இருவர் கைது

ஆகஸ்ட் 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube