Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்தியா – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்!

#QuickTamilNews #INDvsSL #SriLankaCricket #IndianCricket #ODICricket #CricketNews

நவம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 13ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி, தற்போது விசாகப்பட்டினத்தில் நடத்தப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் மற்றும் அக்காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வானிலைச் சிக்கல்கள் காரணமாக, போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு டெல்லி கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி டிசம்பர் 16ஆம் திகதி பெங்களூரிலும், மூன்றாவது போட்டி டிசம்பர் 19ஆம் திகதி அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரும் நடைபெறவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

களுத்துறை மாவட்டத்தில் 70 விளையாட்டு கழகங்களுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மே 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடவத்தையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 16 வயது இளைஞர் படுகாயம்!

நவம்பர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஆகஸ்ட் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் காயம்

செப்டம்பர் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube