Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

வைகாசி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சனிக்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில் ஓரிரு நாட்களாக தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த குறித்த இளைஞன் அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தடைசெய்ய வியட்நாம் முன்மொழிவு

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களை வலுவூட்ட அரசாங்கம் நடவடிக்கை!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறைவரித் திணைக்கள அதிகாரி என கூறி பண மோசடி

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்பிட்டியில் அதிர்சி : 2 ½ வயது மகளை கிணற்றில் வீசிய தாய் கைது!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube