Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து

USA|Quicktamilnews|jets

வைகாசி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படை தளத்தில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த சாகச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.

இரு விமானங்களும் உடைந்து கீழே விழுந்ததில் அப்பகுதியில் கரும்புகை கிளம்பியது.

விமானம் விபத்துக்குள்ளான போது, சாதுரியமாக செயல்பட்ட விமானிகள், பத்திரமாக பாராசூட் மூலமாக வெளியேறினர்.

இதனால், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, நேற்று நடைபெறவிருந்த மற்ற சாகச நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏற்றுமதிக்கு பாதிப்பு? இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஆனி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவின் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு- எதிர்வரும் ஒக்டோபர் 15 முதல்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதியில் பயணித்தவர்கள் மீது காரொன்று மோதியதில் இரு இளைஞர்கள் பலி!

ஆனி 3, 2026
இலங்கைஉலகம்

கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெற்ற மோதலில் சீன பிரஜை உயிரிழப்பு!

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube