Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் இரத்த அழுத்த பாதிப்பு இலங்கையில் அதிகரிப்பு!

வைகாசி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையில் தற்போது மூவரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தினால் (Hypertension) பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களினாலேயே ஏற்படுவதாக தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எனவே, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் தமது இரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதித்துக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையர்களின் உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு, உணவில் அதிகளவிலான உப்பைச் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து 11 ஆம் திகதி போராட்டம்!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube