Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொரளை சிறுவர் வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைகள் முழுமையாக முடங்கியுள்ளது!

வைகாசி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு, பொரளை சிறுவர் வைத்தியசாலையில் இயங்கிவந்த ஒரே ஒரு எம்ஆர்ஐ  ஸ்கேன் இயந்திரமும் செயலிலந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியளாலர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிகரம தெரிவித்துள்ளார்.

அவர் இவ்விடயம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (22) மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில்  கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி  அன்று    குறித்த எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் செயலிலந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகளும் முழுமையாக முடங்கியுள்ளன.

அவ்வைத்தியசாலையில் தினமும் 10 முதல் 12 சிறுவர்களுக்கு எம்ஆர்ஐ  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்பரிசோதனைக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளர்களில் பெயர் பட்டியல்  10 மாதங்களாக நீண்டுள்ளது.

அத்தோடு  இப்பரிசோதனையின் போது மயக்கமருந்து வழங்குவது அவசியம். அத்தகைய வசதி கொண்ட ஒரேயொரு சிறப்புச் சிறுவர் வைத்தியசாலை இதுவாகும். தனியார் துறையில் இப்பரிசோதனைக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் செலவாக கூடும்.

குறித்த இயந்திரத்தை பழுதுபார்ப்பதுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின்  எழுத்துப்பூர்வ அனுமதி கிடைக்காமையினால், அவை ஒரு வாரத்திக்கும் மேல் சுங்கப் பிரிவில் தேங்கிக்கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் மத உரிமைகள் முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் மீறப்பட்டுள்ளது

ஆடி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஸ்பெயினில் கொடூர காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்!

ஆடி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 60 பேர் உயிரிழப்பு

புரட்டாதி 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube