Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை அறிமுகம்!

வைகாசி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மலேசிய இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணையத்தில் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில், எதிர்வரும் ஜூன் 1ம் திகதி முதல் சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த அந்தநாட்டின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்வதையும், அவற்றை வைத்திருப்பதையும் கட்டுப்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாகும்.அந்த நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, சிறுவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாதுகாப்பை வழங்குவதற்கும், அதிக ஆபத்துள்ள இணைய சேவைகளின் பயன்பாட்டை அவர்கள் கட்டுப்படுத்துவதற்கும் இந்த புதிய நடைமுறை வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

16 வயது சிறுவனை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!

ஆனி 4, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் மாபெரும் பேரணி

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழ் கட்சிகள் இணைப்பு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைதி காக்கும் பணிகளுக்காக மேலும் 1132 படையினர்

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube