Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா திருநாவற்குளத்தில் தொடரும் மின் தடங்கல்!

வைகாசி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வவுனியா திருநாவற்குளத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் பல தடவை மின்தடங்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக காலை வேளைகளில் தினமும் மின்சாரம் தடைப்படுவதனால், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக ஒரு நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் மின் தடங்கல் ஏற்படுவதனால் பல இலத்திரனியல் உபகரணங்கள் பழுதடைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் இது தொடர்பாக மின்சார சபையின் பாவனையாளர் சேவைக்கு பல தடவை அறிவிக்கப்பட்ட போதும் இதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘GovPay’ கட்டண தளத்தை ஒத்த போலி இணையதளம் – மக்களே அவதானம்!

வைகாசி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க – மினுவாங்கொடை வீதியில் வெள்ளப்பெருக்கு!

வைகாசி 23, 2026
இலங்கை

மலையக மக்களுக்கு இந்தியக் குடியுரிமை – மனோகணேசன்!

சித்திரை 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube