Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் பலி!

வைகாசி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பாகிஸ்தானில் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததோடு, 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மர்தான் மாவட்டத்தில் இரண்டு பஸ்கள் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பஸ் ஒன்று வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்தபோது, அவ்வீதி வழியாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு பஸ் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் பின்புறம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த 17 பேரே உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீயணைப்பு சேவைத் தொடர்பிலக்கத்தில் கோளாறு – அவசர தீ விபத்துகளை அறிவிக்க 117 அழையுங்கள்!

ஆடி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

24 மணி நேர நீர்தடை அறிவிப்பு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோய் – பொதுமக்கள் அவதானம்

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube