Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறை கைதியுடன் 53 தடவைகள் தொலைபேசி உரையாடல் – சிக்கினார் முஜிபுர் ரஹ்மான்!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அந்த கைதியுடன் 53 தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் பாரதூரமான குற்றங்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

Project freedom இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக பாவனை தொடர்பில் ஆராய்வு!

வைகாசி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மொஜ்தபா கமேனியைச் சந்திக்கத் தயார் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஆனி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கென்யா விடுதிப் பாடசாலையில் பயங்கர தீவிபத்து – 16 மாணவிகள் பலி!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube