Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – மூவர் காயம்!

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே, நேற்று வியாழக்கிழமை (28) இரவு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் இருந்த பாதுகாப்பு வேலியின் மீது டிப்பர் ரக லொரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிப்பர் ரக லொரியின் பின்னால் கொங்கிரீட் கலவையை ஏற்றிவந்த வாகனமானது , டிப்பர் ரக லொரியின் பின்பக்கத்தில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி; 3 சாரதிகள் கைது!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு இணையதளம் திறப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்

புரட்டாதி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பள்ளி மற்றும் டியூஷன் மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு வழக்கு!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube