Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தல்பே கடலில் நீரில் மூழ்கி 17 வயது இளைஞன் மாயம்!

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

காலி – தல்பே கடற்கரைப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர் குருணாகல் – மல்லவபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த போதே அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகளும் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில் , இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸாரால் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி புதைகுழி: மேலும் 7 என்புக்கூடுகள் அகழ்வு!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசியல் பழிவாங்கலில் கவனம்; ஆட்சிப் பணிகள் புறக்கணிப்பு – அலி சப்ரி குற்றச்சாட்டு!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் இதுவரை 42 பேர் உயிரிழப்பு!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் மாடுகள் கடத்தல் – இருவர் கைது

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube