Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி புதைகுழி: மேலும் 7 என்புக்கூடுகள் அகழ்வு!

Chemmani mass grave Chemmani human mass grave Human skeletons Human remains Excavation Mass grave excavation Child skeletons

ஆனி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 21ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று (10) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வுப் பணிகளின் போது மேலும் 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில், 4 சிறுவர்களினதும் 2 சிசுக்களினதும் என்புக்கூடுகள் உட்பட மொத்தம் 7 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தம் 339 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 318 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி!

ஆடி 8, 2026
இலங்கை

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் – சாரதி பலி!

ஆனி 14, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ராகுல் காந்தி கைது: டெல்லியில் பரபரப்பு!

ஆடி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சுகாதார விதிமுறை மீறல்: தலவாக்கலையில் 3 உணவகங்களுக்கு சீல்!

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube