Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெயின் விலை 150-160 டொலர்கள் வரை உயர்வடையலாம்!

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

“ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவதைப் பற்றித் தான் கவலைப்படவில்லை என்றும், எண்ணெய் விலை உயர்வு குறித்துத் தனக்கு எவ்வித கவலையும் இல்லை எனவும்” அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையின் பின்னர், சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்வடைந்து,100 டொலர் என்ற இலக்கைத் தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் இதன் விலை 100 டொலருக்கும் குறைவாகவே காணப்பட்டது.

தற்போது நிலவும் போதிய இருப்பு இன்மை (Lack of stock) காரணமாக,மசகு எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய் 150 அல்லது 160 டொலர் வரை உயர்வதற்குக் கடுமையான சாத்தியக்கூறுகள் உள்ளதாக முன்னணி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஒருவர் எச்சரித்துள்ளார்.

எண்ணெய் விலை இந்த அளவுக்கு உயர்ந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்களையும் கடுமையான நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

19 கோடி ரூபாய் பெறுமதியான போலி டொலர்களுடன் பெண்ணொருவர் கைது!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவன் விபத்தில் மரணம்

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடிகானுக்குள் சிக்கிய நபர் – 2 மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்பு!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துபாய் – சார்ஜாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 8 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube