Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

குளவிக்கொட்டால் ஒருவர் பலி; இருவர் காயம்!

One killed|injured|kalaha|quicktamilnews

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தேயிலைத் தோட்டத்தில் களைநாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது, குளவிக்கொட்டு தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக கலகா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான ஹந்தானை தோட்டத்தின், கித்துல்முல்ல மேல் பிரிவில் தோட்டத்தில், தேயிலை செடிகளுக்கு களைநாசினி தெளித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென கலைந்த குளவிகள் அங்கிருந்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது.

இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 3 தொழிலாளர்களும் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஜி.ஜி.சந்திரசேன (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை கலகா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தெமட்டகொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

புரட்டாதி 27, 2026

இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சமூகப் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம்

ஆவணி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube