Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெற்பயிர்ச் செய்கைக்கான உரமானியம்!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிறுபோக நெல் விவசாயத்துக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய உரக் கையிருப்பு மற்றும் உர விநியோக செயல்முறை குறித்து தெளிவுபடுத்துவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (5) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க, ஒரு மூடை யூரியா உரத்தை அதிகபட்சமாக 10,200 ரூபாய் என்ற விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”அரசாங்கத்தினால் இந்த பருவம் முதல் உர மானியமாக வழங்கப்படும் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஹெக்டேயர் ஒன்றுக்கு 25,000 ரூபாவாக காணப்பட்ட உர மானியம், இந்த பருவம் முதல் நெல் விவசாயத்துக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு 30,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சுமார் 48,000 மெட்ரிக் டன் அளவு உரம், நாட்டின் அனைத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இந்த அளவு போதுமானதாக இல்லை. இதற்கமைய, அரசாங்கம் மேலும் 15,000 மெட்ரிக் தொன் உரத்தைத் தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

24ஆவது வாரமாகவும் மயிலிட்டி மக்கள் போராட்டம்!

ஐப்பசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இணையதளம் மூலம் அதிகவட்டிக்கு கடன் – விசாரணைகள் ஆரம்பம்

ஐப்பசி 2, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22வது திருத்தத்திற்கு எதிராக மேலும் ஒரு மனுத்தாக்கல்

ஆவணி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube