Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3 வது ஒருநாள் போட்டி ஆரம்பமாவதில் தாமதம்!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜமைக்காவின் கிங்ஸ்டன், சபீனா பார்க் (Sabina Park) மைதானத்தில் இன்று (9) இலங்கை நேரப்படி அதிகாலை 1:00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவிருந்தது.

எனினும், நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாகப் போட்டியின் நாணய சுழற்சி குறிப்பிட்ட நேரத்துக்கு நடத்தப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதலாவது போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

இரண்டாவது போட்டி மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்ட நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சிப்பானை இம்ரான் கைது ?

ஆவணி 17, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

2027 ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் சூர்யவன்ஷி

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

போராடும் இலங்கை!

ஆவணி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் பரபரப்பு!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube