Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கப்புவத்தை – கந்தானை புகையிரத கடவையில் விபத்து – இருவர் பலி

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம், கப்புவத்தை மற்றும் கந்தானை புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை குறித்த புகையிரத கடவையை முச்சக்கர வண்டி கடக்க முயன்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தையடுத்து, புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவைகளில் தற்காலிகமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணிகளும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளும் கந்தானை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

ஆடி 31, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கேப்டன் ஸ்மித் மச்சாரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி

ஐப்பசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த நமீதா – வட மாகாண சுற்றுலாப் பணியகத்திற்கு வருகை

ஐப்பசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முகநூல் மூலம் வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பல்!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube