Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சுமார் 4 சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி மசகு எண்ணெய் விலை ஏழு வாரங்களில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளன.

இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.40 டொலர் அல்லது 3.6 சதவீதம் குறைந்து 90.85 டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கமைய கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்கு பிறகு பதிவாகும் மிகக் குறைந்த விலையாகும்.

மேலும் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.71 டொலர் அல்லது 4.1 சதவீதம் குறைந்து 87.59 டொலராகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த மே 29-ஆம் திகதிக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த விலையாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கையடக்க   தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறை தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகாதரன் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் இடமாற்றம் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம்!

ஆனி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ராகுல் காந்தி கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: பலத்த மழைக்கு வாய்ப்பு

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube