Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலில் நீராடச்சென்ற ஒருவர் உயிரிழப்பு!

ஆனி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அளுத்கம, மொரகல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்கம – மொரகல்ல கடற்கரைக்கு அருகில் நேற்று முன்தினம் (13) மாலை நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் எஹெலியகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது நண்பர்களுடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சஜித் பிரேமதாச – செந்தில் தொண்டமான் சந்திப்பு!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டுபாய் சுத்தா’ கைது!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube